புதிதாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான 10 சவால்கள் பற்றி பார்க்கலாம்..
1. மிக முக்கியமான சவால், எதற்காக இந்த தொழிலை தொடங்க வேண்டும் என்ற தெளிவும், கனவுகளும் இல்லாமல் இருப்பது.
2. சகமனிதர்களின் அனுபவங்களை ஆதாரமாக வைத்து மற்றவர்களை சார்ந்து சுய அனுபவம் இல்லாமல் தொழிலை தொடங்குவது.
3. சமுதாயத்தில் இப்போது தொடங்கும் தொழிலின் தாக்கம் பற்றி அறியாமல் இருப்பது.
4. வாடிக்கையாளர்களின் தேவைகளை சரியாக ஆராயாமல் இருப்பது
5. மிக முக்கியமாக தங்களுக்கான வாடிக்கையாளர்களை கண்டறியாமல் பொத்தாம் பொதுவாக அனைவரையும் சார்ந்து இருப்பது.
6. திட்டமிடலில் ஒரு யதார்த்தமான மனபாங்கு, தன்னுடைய பலம், பலவீனம் பற்றியெல்லாம் ஆராயாமல் செயல்படுத்துவது.
7. தாங்கள் மேற்கொள்ளும் தொழிலின் அடிப்படை தன்மைகளையும், அதன் நன்மைகளையும், கொள்கைகள், கோட்பாடுகளையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகவும் முறையாகவும் வெளிப்படுத்தாமல் இருப்பது.
8. வெற்றிக்கு தன்னையும் தோல்விக்கு மற்றவர்களையும் காரணம் காட்டுவது.
9. நேரத்தை சரியாக நிர்வகிக்காமல் இருப்பது.
10. மிக முக்கியமாக பணம்தான் அனைத்திற்கும் முக்கியம் என்று நினைப்பது.
இது போன்ற மேற்கண்ட எந்த வகையான சவால்களை நீங்கள் சந்திந்தாலும் அதனை உடனே நமது Elite Management Consulting services மூலம் நிவர்த்தி செய்து வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறுங்கள்.
Contact: 9940600860
For more info: www.myelite.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக