வியாபாரக்காதல் -1/15
நம்முடைய நோக்கம் விரிவானதாக இருக்கும் போது அதற்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும். அப்படி எல்லைகள் அற்ற தொடர்புகள் ஏற்படும் போதுதான் வியாபாரத்தின் எல்லைகளும் விரிவடையும்.
வியாபார காதல்
"Love has no Border"
- அன்பு எல்லையற்று இருக்கும்போது, இதுதான் இவர்கள் மட்டும்தான் என்ற எல்லைகள் இருக்காது.
- உங்களது வியாபாரத்தில் எல்லைகள் கடந்து சேவைகளை வழங்கும்போது வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக