இன்றைக்கு "ஏ" பற்றி பார்க்கலாம்.
இலக்குகளை தீர்மானித்த பிறகு அதற்கு ஏற்பட கூடும் தடைகளையும் கண்டறியவேண்டியது அவசியம். அப்படி கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் தயார் செய்து கொண்டால் தொழில் முன்னேற்றம் சீராக இருக்கும்.
உங்கள் தொழிலுக்கான 'ஏ' என்ன?
- சிறந்த கொள்கைகளோடும் சேர்ந்து சரியான திட்டமிடலுடன் கூடிய இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்.
- உங்களுடைய இலக்குகளில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் இலக்குகளை மாற்றாமல் அதற்கான வழிமுறைகளை மாற்றி அமையுங்கள்.
அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஐ' யை தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக