எப்போதும் நம்மிடம் இருப்பதை வைத்து மட்டுமே நாம் செயல் பட முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய செயல்களை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் நம்முடைய நேரம் சேமிக்கப்படுவதோடு பலன்களும் அதிகரிக்கும்.
உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?
"Update your team up to date"
- உங்களுடைய போனில் இருக்கும் Play store அனைத்தையும் Update செய்து பயன்படுத்த எளிமைப்படுத்தி விடுகிறது.
- நிறுவனத்தில் இருப்பவர்களையும் அப்படியே வைத்திருக்காமல் அவர்களையும் அவ்வப்பொழுது Update செய்து விடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக