சமூகத்தில் அனைவருடனும் நட்புறவுடன் இருக்க விரும்பும் நாம் நம்முடைய நிறுவனங்களில் அதை கையாள தவறிவிடுகிறோம். குறைகளை மட்டுமே காணாமல் அந்த குறைகளில் இருந்து அவர்களை வெளிக்கொண்டுவர நாம் உதவும் போது அவர்களும் நிறைவாக வாழ்வதுடன் நிறுவனமும் நிறைவாக இருக்கும்.
உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?
"Always be with your Circle"
- தெரியாத நம்பரில் மிஸ்டு கால் வந்தால் உடனே அழைக்கும் நாம் நமக்கு முக்கியமானவர்களின் அழைப்புகளை கண்டுகொள்வதில்லை.
- நிறுவனத்தின் வெளியில் இருக்கும் மக்களுக்கு முக்கியத்துவம் தரும் நாம் நம் கூடவே பயணிக்கும் பணியாளர்களை மறந்து விடுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக