தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை பல நேரங்களில் நாம் தவிர்ப்பது உண்டு. ஆனால் நமக்கான வாய்ப்புகளை நம்முடைய தெரிந்த வட்டத்தை விட தெரியாத வட்டத்தில் தான் அதிகமாக இருக்கும். அமேசான் நிறுவனர் அவருடைய தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்ய நினைத்திருந்தால் இப்போது இவ்வளவு உயரத்தை அடைய முடியாது, மக்களுக்கான திறந்த சேவையை அவர் வழங்கியதால் உலகின் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தேர்வு செய்கிறோம்.
உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?
"Choose the call for Improvement"
- உங்களுக்கு வரும் அழைப்புகளை ஏற்பதும் தவிர்ப்பதும் உங்களுடைய விருப்பம்.
- உங்கள் நிறுவனத்தை மேம்படுத்துவதும் நீங்கள் தேர்வு செய்யும் விருப்பத்தை பொருத்துதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக