இதுதான் நம்முடைய நிறுவனத்தில் சிந்தித்து முடிவு செய்ய வேண்டிய இடம். ஒவ்வொன்றாக சரி செய்து, அனைத்தையும் உருவாக்கி, வளர்ச்சி அடையும் போது, அதன் கூடவே நிறுவனத்தின் தேவைகளும் அதிகமாகும். அப்படி அதிகமாகும் தேவைகளை மாற்று வழிகளில் பூர்த்தி செய்வதன் மூலம் உங்களுடைய செலவுகளை குறைத்து பணத்தை சிறப்பாக கையாள முடியும். கட்டமைப்பு என்பது விளம்பரம் அல்ல அது நமக்கான தேவை. தேவைக்கு அதனை நிறைவேற்றி நிறைவாக வளம் பெறுவோம்.
உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?
"Increase your Productivity"
- மொபைல் Memory குறைவாக இருந்தால் புது போன் வாங்க வேண்டாம், ஒரு மெமரி இருந்தால் போதும்.
- உங்களுடைய நிறுவனத்தின் திறன்களை அதிகப்படுத்துவதன் மூலம் புதிய வாய்ப்புகளை பெற்று உற்பத்தியை எளிதாக அதிகப்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக