"அ முதல் ஃ "வரையிலான தொழில் மேலாண்மை
உங்கள் நிறுவனத்தின் "ஓ" என்ன!
வரவுக்கும் செலவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தில் தான் நம் நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கிறது. செயல்முறைகளை வித்தியாசப்படுத்தி அதனை சிறப்பாக மேம்படுத்தி செலவுகளை குறைக்கும் போது சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும்.
உங்கள் தொழிலுக்கான 'ஓ' என்ன?
- இப்போது சந்தையில் நீங்கள் நன்கு வளர்ச்சி அடைந்த நன்மதிப்பைப் பெற்ற நிறுவனமாக இருப்பீர்கள்.
- இனி உங்களுடைய உற்பத்தி முறைகளை மேம்படுத்தி செலவுகள் கூட உங்களுக்கான இலாபமாக மாறக்கூடிய புதிய யுக்திகளை உருவாக்குங்கள்.
அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஔ' வை தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக