நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை மிக முக்கியம் என்பதை அ வில் பார்த்தோம். இதன் பிறகு பின்பற்ற வேண்டிய ஆ மிக முக்கியமானது. அதுதான் மாற்றுச்சிந்தனைகள். இந்த மாற்றுச்சிந்தனைகள் மூலம் தான் செயல்முறைகளை மாற்றியமைத்து நம் கட்டமைப்புகளை சீர் செய்ய முடியும். இதற்கான அனைத்து ஆலோசனைகளையும் நீங்கள் நம் Elite Management Consulting Services மூலம் பெற முடியும்.
உங்கள் தொழிலுக்கான 'ஆ' என்ன?
- வினை முறையாக செயல்படுத்துங்கள்.
- அடிப்படையில் சிறந்த கட்டமைப்பினை உருவாக்கிய பின்பு எளிய மாற்றுச் சிந்தனைகளால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சேவைகளை வழங்குங்கள்.
அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'இ' தெரிந்து கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக