உங்களுடைய வியாபாரத்தின் பாரத்தைகுறைப்பது எப்படி 3/15
நம்முடைய முறைகளும் சரியாக இருக்கிறது. நமக்கான தொடர்புகளும் சரியாக இருக்கிறது, இருந்தும் நம்மால் சிறப்பாக செயல்பட முடியவில்லை, எனில் இன்னும் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை, அல்லது நம்முடைய முக்கியத்துவம் வேறு இடத்தில் இருக்கிறது என்று பொருள். நம்முடைய ஆற்றலை சேமித்து தேவையான இடத்தில மட்டும் சரியாக வழங்கும் போதுதான் செய்யும் வேலைகநம்முடைய முறைகளும் சரியாக இருக்கிறது. நமக்கான தொடர்புகளும் சரியாக இருக்கிறது, இருந்தும் நம்மால் சிறப்பாக செயல்பட முடியவில்லை, எனில் இன்னும் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை, அல்லது நம்முடைய முக்கியத்துவம் வேறு இடத்தில் இருக்கிறது என்று பொருள். நம்முடைய ஆற்றலை சேமித்து தேவையான இடத்தில மட்டும் சரியாக வழங்கும் போதுதான் செய்யும் வேலைகள் முழுமை பெறுகிறது.
உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?
"Keep your Energy Full"
- எப்போதும் முழுமையான சார்ஜ் இருக்கிறதோ அப்போது உங்களால் விரும்பியவாறு பயன்படுத்த முடியும்.
- நிறுவனத்தையும் எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்து வையுங்கள் அப்போதுதான் நம்மால் முழுமையாக செயல்பட முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக