"அ முதல் ஃ "வரையிலான தொழில் மேலாண்மை...உங்கள் நிறுவனத்தின் "ஒள" என்ன!
வளர்ச்சி என்பது சிறந்த அடையாளத்தை பெறுவதும், அதனை தனித்துவத்தால் தக்கவைப்பதும் ஆகும். ஒரு நிறுவனத்தின் தலைவராக உங்களது அடையாளங்களின் பிரதிபளிப்புதான் உங்கள் நிறுவனம். உங்களுடைய பங்களிப்பினை மாற்றம் செய்யும் போது, உங்கள் நிறுவனத்தின் அடையாளமும் அதற்கு ஏற்ப வேறுபடுகிறது.
உங்கள் தொழிலுக்கான 'ஒள' என்ன?
- இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிகள் மற்றும் அனுபவங்களை உங்களுக்கான அடையாளமாக மாற்றுங்கள்.
- இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிகள் மற்றும் அனுபவங்களை உங்களுக்கான அடையாளமாக மாற்றுங்கள்.
அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஃ' தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக