ஒரு நிறுவனத்தில் அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியாது, ஆனால் உற்பத்தி செய்யும் ஒரு பொருள் அல்லது வழங்கும் சேவைக்கு தேவையான மற்றவைகளை இணைந்து வழங்கும் போது நம்முடைய தனித்துவம் இன்னும் அதிகரிக்கிறது. சினிமா டிக்கெட் விலை 150 ருபாய் என்றால் இடைவேளையில் நாம் வாங்கும் தின்பண்டங்களின் விலை 300 முதல் 500 வரை ஆகிறது. படம் மட்டுமே போதும் என்று நினைத்திருந்தால் அந்த கூடுதல் இலாபத்தை அவர்களால் பெற முடியாது..
உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?
"Combine your Services"
- பேசுவதற்காக மட்டுமே இல்லாமல் அனைத்து பருவத்தினைகளும் செய்ய முடியும்.
- வியாபாரத்திலும் விற்பனை மற்றும் சேவைகளோடு இணைந்து மற்ற பிற வசதிகளையும் நவீனப்படுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக