நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டதை நேற்று வந்த நீ எளிதாக தெரிந்துகொண்டு வேகமாக முன்னேறலாம் என்று நினைக்கிறாயா ? புதியவர்களிடம் காட்டும் பொதுவான அணுகுமுறைகளில் இதுவும் ஒன்று. உலக மாற்றத்தில் பல வருடங்களாக இருக்கும் ஒரு நிறுவனத்தை விட இப்போது வந்த புதிய நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு முன்னேறிவிடுகிறது. நமக்கு பக்கத்தில் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதர்களையே நாம் முன்னேற்ற உதவாமல் தடுக்கிறோம். மறைமுகமாக இது நிறுவனத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் நம்முடைய போட்டியாளர்களை வெற்றியடைய செய்துவிடுகிறது. இதுதான் நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்வது.
உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?
"Share your hotspot"
- போனில் இருக்கும் Internet -னை Hotspot மூலம் மற்ற சாதனங்களுக்கு பயன்படுத்தலாம்.
- நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் திறமைகளும் பகிரப்படும் போது அனைவருக்கும் நன்மை கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக