நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க! ஒரு நிறுவனத்தில் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் எனில் இன்னும் வளர்ச்சியின் பாதையில் பயணிக்க நாம் தீர்மானிக்கவில்லை என்று பொருள். நிறுவனத்தின் பிரச்சனைகளில் அனைவரது பங்களிப்பிற்கும் வாய்ப்பளிக்கும் போது சவால்களை எளிதாக சந்திக்க முடியும்.
உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?
"Use other available Sources"
- சில நேரங்கள் நம்முடைய போனில் Internet வேகமாக இல்லை எனில் Wi-Fi பயன்படுத்துகிறோம்.
- நம்முடைய நிறுவனத்திலும் நம்மை விட சிறப்பாக சிந்திக்க கூடியவர்கள் இருப்பார்கள், அவர்களை முறையாக பயன்படுத்தும் போது நம்முடைய வேகம் அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக