ஒரு தொழிலின் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய படிநிலைகள் நம் மொழியில் உள்ள உயிரெழுத்து போன்றவை. இதில் முதல் எழுத்தான "அ" உங்களுக்காக..
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.
உங்கள் தொழிலுக்கான அ என்ன?
- தொடங்க வேண்டிய இடத்தை சரியாக தீர்மானம் செய்யுங்கள்.
- தொழிலை தொடங்கிய பின்பு அதற்கான ஏற்ற இறக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
- கற்றுக் கொண்ட விஷயங்களை வைத்து உங்கள் தொழிலை சமநிலைக்கு கொண்டு வாருங்கள்.
- ஒரு சீரான பாதையை கண்டறிந்த பிறகு அந்த தொழிலின் படிப்படியான உயரத்தையும் உறுதியான கட்டமைப்பையும் உருவாக்கங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக