நிறுவனத்தின் கொள்கைகளை தீர்மானிப்பது அதன் வளர்ச்சியை தீர்மானிப்பதற்கு சமம்.
உங்கள் தொழிலுக்கான 'ஈ' என்ன?
- உங்களது நிறுவனத்திற்கான சிறந்த கொள்கைகளை உருவாக்குங்கள்.
- உங்களுடைய கொள்கைகள் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் இருக்கட்டும்.
- மேலும் உங்களுடைய கொள்கைகள் வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறுவதாக இருக்கட்டும்.
- நிறுவனத்தின் உள்ளே ஆரோக்கியமான மனநிலையை உருவாக்குங்கள்.
- நிறுவனத்தின் பணியாளர்களின் ஆரோக்கியமான மனோநிலைக்கு ஏற்ப வெளி உலகிலும் சிறந்த மதிப்பை பெறுவீர்கள்.
அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'உ' வை தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக