வியாபாரத்தின் வளர்ச்சியை விரும்பும் நாம் அதற்கான அமைப்பை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகளை முழு விருப்பத்துடன் மேற்கொள்ள வேண்டும். உண்மையில் நம்முடைய மனம் தான் எல்லைகளை தீர்மானிக்கிறதே தவிர இந்த உலகம் அல்ல.
வியாபாரக்காதல்
"Love with out limits"
- ஒவ்வொரு நாளும் இவ்வளவு அன்பு என்று நாம் அளந்து அளந்து பகிர முடியாது.
- மனம் விரும்பும் வியாபாரத்திலும் நம்மால் அளவு பார்த்து செயல்பட முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக