இன்றைக்கு "உ" பற்றி பார்க்கலாம்.
அ, ஆ, இ, ஈ, படிநிலைகளை கடக்கும் போது உங்களுடைய தொழிலின் அடிப்படை தேவையை உணர்ந்திருப்பீர்கள்.
இப்போது அதிகமாக மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள். சீராகவும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை தரும் வகையிலும் வகைப்படுத்துங்கள்.

உங்கள் தொழிலுக்கான 'உ' என்ன?
- உங்கள் நிறுவனத்தின் மேலாண்மையை சீராக பராமரியுங்கள்.
- உங்களுடைய வளர்ச்சி சீரானதாகவும், தொடர் முன்னேற்றமாகவும்இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஊ' வை தெரிந்து கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக