உங்களுக்கு சிறப்பாக வண்டி ஓட்ட தெரியும், நீங்கள் வெளியில் சென்றுவிட்டால் வண்டியை வீட்டில் நிறுத்தி வைக்கலாம். ஆனால் நிறுவனத்தை நிறுத்தி வைக்க முடியாதே.
சூழ்நிலைகள் எப்போது மாறும் என்று யாரும் தீர்மானிக்க முடியாது. எனவே அதற்கு முன்பே நம்முடைய வேலைகள் சரியாக நடக்கும் வகையில் அனைத்தையும் தயார் செய்வது அவசியம். அதற்கு சரியான நபர்களை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.
உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?
"Move Forward by making work Forward"
- ஒரு மொபைல் நம்பர் சரியாக இயங்காவிட்டால் மற்றொன்றுக்கு Call Forward செய்ய முடியும்.
- நீங்கள் அருகில் இல்லாவிட்டாலும் வேலைகள் சரியாக நடக்கும் வகையில் Work Forward செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக