Translate

திங்கள், 14 ஜூலை, 2025


வியாபாரக்குறள் -10/15

அதிகாரம் - Marginal Costing - விளிம்பு விலை 

விளையது படியும் படியாவிடில் படியேற 
விற்பதே விளிம்பு விலை 

ஏற்போதும் இதுதான் விலை என்று இறுக்கமாக இல்லாமல் நஷ்டம் ஏற்படாமல் இருக்க இலாபம் இல்லாமலும் வியாபாரத்தை நடத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக