வியாபாரத்தில் நரகாசுரங்கள்- 8/30
எட்டாவது நரகாசுரன் -
ஒரே வேலையை பல முறை செய்வது - Doing Task Multitimesநமக்கான வேலையின் முக்கியத்துவம் நமக்கு மட்டுமே தெரியும். அதனை மற்றவர்களுக்கு புரியவைப்பதில்தான் சிறப்பான நிர்வாகம் ஒளிந்திருக்கிறது. நமக்கு நேரம் இருக்கலாம் ஆனால் வெற்றி பல வாய்ப்புகளுக்கு காத்திருப்பதில்லை முந்திச் செல்லும் ஒருவருக்கு தான் கிடைக்கிறது. அனைத்தையும், அனைவரையும் முறையாக பயன்படுத்துவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக