வியாபாரத்தின் நரகாசுரன்கள் -15/30
பதினைந்தாவது நரகாசுரன் - தினமும் அலுவலகத்திற்கு தாமதமாக வருவது - Coming Late to Office
நாம் எதிர்பாக்கும் ஒத்துழைப்பு, பணியாளர்களின் ஆர்வம், மற்றும் நம் நிறுவனத்தின் மரியாதை அனைத்தும் நாம் அலுவலகத்திற்கு வரும் நேரத்தை பொறுத்தே அமைகிறது..
நாம் தரும் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்புதான் நாம் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவது. வந்துதான் பாருங்களேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக