Translate

வியாழன், 17 ஜூலை, 2025


வியாபாரத்தின் நரகாசுரன்கள் 6/30

ஆறாவது நரகாசுரன் - Office Depended - அலுவலகமே கதி

ஒரு நாள் கூட என்னால் அலுவலகத்திற்கு போகாமல் இருக்க முடியாது, என்று நீங்கள் இருந்தால் அதனை முதலில் மாற்றம் செய்யுங்கள். ஏனென்றால் வியாபாரத்தை பின்பற்றுவதுதான் நம் நோக்கமே தவிர‌ அலுவலகத்தை அல்ல. இன்னும் சொல்ல போனால் நமக்கான அனைத்து தொழில் வர்த்தகமும் அலுவலகத்திற்கு வெளியேதான் பெரும்பாலும் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக