Translate

திங்கள், 21 ஜூலை, 2025


 வியாபாரத்தின் நரகாசுரங்கள் - 16/30 

பதினாறாவது நரகாசுரன் - Don't Read - வாசிப்பு இன்மை

அனுபவங்களை நாம் எப்போதும் அனுபவித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை.

நம்முடைய வியாபாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் நம் நம்முடைய சுய சிந்தனைகளோடு மற்றவர்களுடைய திறமைகளையும்‌ அனுபவங்களையும் பல புத்தகங்கள் வழியாக தெரிந்து கொள்ளும் போது நம் வாழ்க்கையும் சரி தொழிலும் சரி சிறப்பாக மேம்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக