Translate

வியாழன், 17 ஜூலை, 2025


வியாபாரத்தின் நரகாசுரன்கள் 5/30

ஐந்தாவது நரகாசுரன் - Reacting to Criticism - குறைகளை எதிர்கொள்வது

இதனை கடந்து வராத தொழில் அதிபர்களே இருக்க வாய்ப்பில்லை, யார் நம் முன் நம்மை பற்றி குறைசொன்னாலும் அதனை சரி செய்ய முன் வந்தால் நம் தொழிலும் முன்னுக்கு வந்து விடும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக