Translate

ஞாயிறு, 20 ஜூலை, 2025


வியாபாரத்தின் நரகாசுரன்கள் 13/30

பதிமூன்றாவது நரகாசுரன் - மற்றவர்களை காரணம் காட்டுவது - Blaming others


வெற்றியாளர்கள் அவர்கள் செய்ய வேண்டிய காரியத்தை மட்டுமே பார்க்கின்றனர். சாமானியர்கள் அவர்களது செயல்களுக்கு காரணம் தேடுகின்றனர். இதுவரை காரணம் சொன்னவர்கள் காரியங்கள் செய்ததில்லை. காரியங்கள் செய்பவர்கள் யாரையும் காரணம் சொல்வதில்லை. எடுத்த காரியத்தில் எப்போது மற்றவர்களை காரணம் காட்டி குற்றம் சாட்டுகிறோமோ அப்போதே நம்முடைய பொறுப்பானது அங்கு குறைந்து விடுகிறது. இதுவரை நாம் வெற்றிபெற்ற இடங்களை ஆராய்ந்து பார்த்தால் முழுமையாக நம்முடைய ஈடுபாட்டின் வெளிப்பாடு அங்கு நிறைந்திருக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக