வியாபாரக்குறள் -14/15அதிகாரம் - Depreciation Cost - தேய்மானம்
தேர்வு செய்யும் அனைத்திற்கும் உண்டுதேய்மானம் அதனை மீட்பதற்கே
நிறுவனத்தின் ஒவ்வொரு பொருளுக்கும் சரியான தேய்மான செலவுகளை கணக்கிடும் போது திடீரென்று ஏற்படும் இழப்புகளை சரியாக கையாள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக