குழந்தையின் வளர்ச்சியை பார்த்து பார்த்து பூரிப்பவர்தானே தந்தை ? நிறுவனமும் உங்களது குழந்தைதான், அது தானாக நடக்க பழகும் வரை நீங்கள் உடன் இருக்கவேண்டும். அதே சமயம் சுயமாக இயங்க ஆரம்பித்த பிறகு நீங்கள் கண்காணிக்க வேண்டுமே தவிர கட்டுபடுத்த கூடாது.
வியாபாரக்காதல்
"Being with is a great Pleasure"
- அன்புக்குறிவுகளோடு கடக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆனந்தமாகவே இருக்கும்.
- உங்கள் நிறுவனத்தில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு சுமையாக தெரிந்தால் உடனடியாக உங்களது வழிமுறைகளை மாற்றுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக