வியாபாரத்தின் நரகாசுரங்கள் 4/ 30
நான்காவது நரகாசுரன் - Over Confidence - அதீத நம்பிக்கை
இத்தனை ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கும் நம் தொழிலில் யார் நம்மை வெல்ல போகின்றார்கள் என்று நினைப்பது, அப்படி நினைத்துவிட்டாலே நம்முடைய தோல்வியை சந்திக்க தயாராகிவிடுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக