வியாபார நரகாசுரன்கள் 19/30
பத்தொன்பதாவது நரகாசுரன் - தனக்கான வழிகாட்டிகள் இல்லாமல் இருப்பது - Not Having mentors
புதிதாக பயணம் மேற்கொள்ளும் போது பாதை தெரியாவிட்டால் அந்த பகுதியில் இருக்கும் ஒருவரிடம் எப்படி செல்வது என்று கேட்போம். அப்படி சரியான வழிமுறைகளை தெரிந்து கொண்டால் நமது நேரமும் உழைப்பும் சேமிக்கப்படும்.
அதேபோல் வியாபாரத்தில் சரியான வழிகாட்டிகள் கிடைத்தால் நமது முன்னேற்றம் விரைவாக ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக