குறுக்கு வழி என்பது வேறு, மாற்றுச் சிந்தனை என்பது வேறு, நிறுவனத்தில் சிக்கல்கள் ஏற்படும் சமயத்தில், அதனைத் தீர்ப்பதற்கு எளிய வழிமுறைகளை வழங்கி நிறுவனத்தின் நேரம், பணம், மனித வளத்தைச் சேமிக்க உதவக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் உண்மை என்ன என்றால் நிறுவனங்கள் அவர்களைக் கண்டு கொள்வதில்லை, அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளால் நம்மை தான் என்று தெரிந்தாலும் கூட பயன்படுத்த மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் நிறுவனத்திலிருந்தால் அது மிகப் பெரிய பலன்களைக் கொடுக்கும்.
பிசினஸ் கிங் மேக்கர் - 7
"வியாபாரத்தில் குதிரைகள்"
நமது நிறுவனத்தில் சிக்கல்கள் ஏற்படும் சமயத்தில் விரைவாக சிந்தித்து பாதுகாக்கும், மாற்றுச் சிந்தனை உடையவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக