வியாபார நரகாசுரன்கள் -18/30
பதினெட்டாவது நரகாசுரன் - எதிர்மறையாக சிந்திப்பது -Negative thinking
நம் வியாபாரத்தில் முன்னேற்ற பாதையில் எதிர்மறை சிந்தனைகள் நம்மை அப்படியே தேக்கி வைத்து விடும். நம்முடைய வியாபாரம் என்னும் படகு சீராக செல்ல நேர்மறை சிந்தனைகள் என்ற துடுப்பு சரியாக இயக்கப்பட வேண்டும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக