Translate
சனி, 19 ஜூலை, 2025
வியாபாரத்தின் நரகாசுரன்கள் - 11/30பதினோராவது நரகாசுரன் -
போட்டியாளர்களை அப்படியே பின்பற்றுவது - Me too in Business
போட்டியாளர்கள் என்ன செய்கின்றார்களோ அதை அப்படியே நம்முடைய தொழிலிலும் பின்பற்றுவது பணியாளர்களையும் பின்பற்ற வைப்பது, இதனால் நமக்கு சாதனை செய்த அளவிற்கு பெருமிதம் ஏற்பட்டாலும் அது உண்மையாக இருக்காது, எப்போதும் உருவாக்குவது தான் கடினம், பின்பற்றுவது எளிது ஆனால் உருவாக்கக்கூடியவர்கள் தான் எப்போதும் முன்னிலையில் இருக்கின்றனர். சொல்லப்போனால் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் மற்றவர்கள் தான் அவர்களை முன்னிலைபடுத்திவிடுகின்றனர் என்பதுதான் உண்மை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக