முதல் முதலில் சைக்கிளை பழகும் குழந்தைக்கு தந்தையின் கைகள் உடன் இருக்கிறது என்ற நம்பிக்கை மிகப்பெரிய பலம். அதை போல சவால்களை சந்திக்க நாம் உடன் இருக்கிறோம் என்ற நம்பிக்கை உறுதியான பயணத்தை ஏற்படுத்தும்.
வியாபாரக்காதல்
"Hold your Hand to Hold your Team"
- எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன் என்று விரல் நீட்டும் போது புது உற்சாகம் பிறக்கிறது.
- நிறுவனத்திலும் கடினமான சூழ்நிலைகளில் நான் இருக்கிறேன் என்று உற்சாகத்தை கொடுக்கும் போது அது அனைவரையும் தொடர்ந்து இயங்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக