வியாபார நரகாசுரன்கள் 20/30
இருபதாவது நரகாசுரன் - not spending time with family - குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காமல் இருப்பது
அதிக பணம் செலவு செய்து வீட்டை கட்டி விட்டு அதில் இருப்பதற்கு நேரம் ஒதுக்காமல் இருந்தால் எப்படி இருக்கும் ?
அப்படி தான் நம் வியாபாரமும். நாம் உழைப்பதும் வியாபாரம் செய்வதும் நம் குடும்பத்திற்காகத்தான் ஆனால் அந்த குடும்பத்திற்காக நேரத்தை செலவு செய்யவில்லை எனில் நம் முடைய வெற்றிகளை யார்தான் கொண்டாடுவார்கள்?
நம் நிறுவனத்தின் வெற்றி நம் குடும்ப உறுப்பினர்களையும், பணியாளர்களின் குடும்பத்தையும், வாடிக்கையாளர்களின் குடும்பத்தையும் மனதளவிலும் உடல் அளவிலும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தான் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக