வியாபார நரகாசுரன்கள் 24/30Not Setting Income goals - தனக்கான வருமானத்தை தீர்மானிக்காமல் இருப்பது.ஒரு வியாபரத்தில் எதிர்பாரபாராத செலவுகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் எதிர்பாராத வருமானம் நிச்சயமாக ஏற்படாது. எனவே செலவுகளை விட நாம் ஏற்படுத்த வேண்டிய வருமானத்தை நிச்சயமாக தீர்மானித்து தினசரி அதனை ஆய்வு செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக