வியாபாரத்தின் நரகாசுரன்கள் 7/30
ஏழாவது நரகாசுரன்
நேரத்தின் ஆதாரத்தில் வேலை செய்வது - Time based workஆள் கணக்கு, மணி கணக்கு பார்த்த காலம் போய் இப்போது வினாடிகளில் பறந்து கொண்டிருக்கிறது உலகம், இன்றும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை என்ற கணக்குகள் எல்லாம் இப்போது செல்லாது. சில மணிநேரங்களில் கூட அன்றைய முழு நாளுக்கான வேலைகளை முடித்து புதிய பரிமாணங்களுக்கு நேரம் ஒதுக்கும் போது மாற்றம் கொஞ்சம் வேகமாக வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக