குடும்பத்தின் நற்பெயர் என்பது குடுப்பத்தில் உள்ள அனைவரும் செழிப்பாக இருப்பது. நிறுவனத்திலும் சமமான முன்னேற்றத்தை வழங்க அனைவரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க வேண்டும்.
வியாபாரக்காதல்
"Spread Your Love to people To be Love"
- நம் அன்புடன் இருப்பதை தாண்டி நாம் நம்மை சுற்றி இருப்பவர்களையும் அன்புடன் வைத்திருப்பது அவசியம்.
- நிறுவனத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து அதனை சார்ந்து இருப்பவர்களையும் வளர்ச்சி அடைய செய்வது அவசியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக