வியாபாரத்தின் நரகாசுரன்கள் 10/30பத்தாவது நரகாசுரன் -
முக்கியத்துவத்தை உணராமல் இருப்பது - Not Giving Importantநம்முடைய தொழிலின் முக்கியமான தருணங்களில் நாம் தொழிலுக்கு தரவேண்டிய முக்கியத்துவம் குறையும் போது நமக்கு வர வேண்டிய வாய்ப்பையும் இழந்துவிடுகிறோம். நிகழ்காலத்தோடு எதிர்காலத்தையும் மனதில் வைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் எனவே கவனக்குறைவு எனும் நரகாசுரனை இன்றே மாற்றி விடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக