Translate

ஞாயிறு, 20 ஜூலை, 2025


வியாபாரத்தின் நரகாசுரன்கள் 14/30

பதினான்காவது நரகாசுரன் - ஒரே‌ விஷயங்களை திரும்ப திரும்ப சொல்வது - Telling the same things repeatedly.

திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை நாம் சொல்ல நேர்ந்தது என்றால் கேட்பவர்களுக்கு போதிய திறன்‌ இல்லை என்பதல்ல, நாம் இன்னும் சரியான முறையில் விளக்குவதற்கு முற்பட வேண்டும்.

ஒரே மாதிரியான வாழ்க்கை, ஒரேமாதிரியான உணவுகள் கூட நமக்கு பிடிக்காத போது ஒரே மாதிரியான வார்த்தைகள் கூட மற்றவர்களுக்கு நம்மீது வெறுப்பினை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக