வியாபார நரகாசுரன்கள் 26/30
Not planning for Daily Schedules - தனக்கான தினக்ச்சரியங்களை திட்டமிடாமல் இருப்பது
நேரம் தான் தேவைகளை தீர்மானிக்கிறது, சரியான நேரத்தில் தரப்படும் உணவு உடலை வளர்க்கிறது.
தவறான நேரத்தில் தரப்படும் உணவு உடலை பாதிக்கிறது.
நாம் நிர்வகிக்கும் நிறுவனத்திலும் நம்முடைய தினசரி வேலைகளை திட்டமிடா விட்டால் நிறுவனமும் நிர்வாகமும் பாதிக்கப்படுகிறது.
நிர்வாகி சரியான முறையில் செயல்படும் போது நிர்வாகமும் சரியான முறையில் வளர்ச்சி அடைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக