என்னதான் மூடி மூடி மறைத்தாலும் செய்த பின்பு அனைவருக்கும் தெரியத்தான் போகிறது. அதற்கு முன்பே அவர்களையும் அழைத்து ஒரு ஆலோசனைகளை கேட்டுவிட்டால் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் திருப்தி நாளை அவர்களாகவே பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்க வழி வகுக்கும்.
வியாபாரக்காதல்
"Thrive on Communication"
- அன்பிருக்கும் இடத்தில் அதிகாரத்தை விட அங்கீகாரமே உயர்ந்து இருக்கும், என்னிடம் எதுவும் சொல்வதே இல்லை என்பதே அவர்களுடைய பெரிய குறையாக இருக்கும்.
- நிறுவனத்தில் சரியான முறையில் நடைமுறைகளை தெளிவுபடுத்தும் போது குழப்பங்கள் குறைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக