Translate

திங்கள், 21 ஜூலை, 2025


வியாபார நரகாசுரன்கள் - 17/30

பதினேழாவது நரகாசுரன் - பட்ஜெட் போடாமல் இருப்பது - Not Setting a Budget

ஒரு நிறுவனத்தின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு பட்ஜெட் மிகவும் முக்கியம்.

பட்ஜெட் இல்லாத நிறுவனம் கயிறு இல்லாத பட்டம் போன்றது. நன்றாக பறந்தாலும் எப்போது எங்கு மாட்டிக்கொள்ளும் என்று தெரியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக