இரண்டாவது நரகாசுரன் 2/30
Multitasking - ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதுஉண்மை என்னவென்றால் இதனால்1. நம்முடைய வேகம் குறைகிறது.2. அதிகமான தவறுகள் ஏற்படுகிறது.3. மன அழுத்தம் அதிகரிக்கிறது.4. தினசரி வாழ்வில் மகிழ்ச்சி குறைகிறது5. பணியாளர்கள் உடன் வெறுப்பு உண்டாகலாம்இவற்றையெல்லாம் தவிர்க்க உங்களுடைய வேலைகளை முறைபடுத்தினால் ஒவ்வொரு படியாக நாம் வெற்றிஅடையலாம் ஏனெனில் ஒரே நேரத்தில் பல படிகளை ஏறுவது கடினம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக