Translate
வெள்ளி, 25 ஜூலை, 2025
வியாபார நரகாசுரன்கள் 23/30Neglecting The Health - ஆரோக்கியத்தில் அக்கறை இன்றி இருப்பது.
அனைத்தையும் விட எனக்கு தொழில்தான் முக்கியம் என்ற பல நேரங்களில் நாம் இருப்பதுண்டு.
நம்முடைய காலத்திற்கு பிறகும் நம்முடைய தொழில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக நம்முடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தை பெட்ரோல் இல்லாமல் அல்லது சக்கரத்தில் காற்று இல்லாமல் சிறிது தூரம் இயக்குவதே கடினம் அதே போல் நம் உடலுக்கும் சரியான நேரத்தில் தேவையானதை வழங்கும் போது உங்களால் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக