Translate

செவ்வாய், 8 ஜூலை, 2025


 நமது வளர்ச்சி சீராகவும் அதே சமயத்தில் உறுதியாகவும் இருக்க நமக்கான கட்டுப்பாடுகளும் அவசியம். பட்டம் பறக்கத் துணை புரியும் கயிற்றினை போல, கயிற்றின் கட்டுப்பாடு இருக்கும் வரை தான் பட்டம் உயரப் பறக்க முடியும். நமது நிறுவனத்தின் கட்டுப்பாடுகளும் அதனை வழிநடத்தும் நிர்வாகிகளும் நிறுவனத்தின் பாதுகாவலர்கள்.

பிசினஸ் கிங் மேக்கர்  - 8 

                           "வியாபாரத்தில் யானைகள்" 

நிறுவனத்தின் இலகுகளையும் கொள்கைகளையும் சரிவர பாதுகாக்கும் மனிதவள நிர்வாகிகள், இவர்களது பங்களிப்பு நிறுவனத்திற்கு சிறந்த பலமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக