பல நாட்கள் யார் என்ன செய்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாமல் பார்த்தும் பார்க்காமல் உங்களால் இருக்க முடியுமா ?
நிறுவனத்தில் மட்டும் எப்படி மற்றவர்களின் நிலையை கண்டும் காணாமல் போக முடிகிறது.
வியாபாரக்காதல்
"Family members are not a Passengers"
- அன்புக்குரியவர்கள் தற்காலிகமானவர்கள் அல்ல அவர்கள் பயணிகள் அல்ல, நம் குடும்ப உறுப்பினர்கள்.
- நிறுவனத்தில் சிறிது காலத்திற்கு தற்காலிகமாக என்று கருதாமல் நீண்ட பயணத்திற்கு ஏற்ப மனிதர்களை கையாளும்போது சுமைகள் குறைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக