வியாபாரக்குறள் -12/15அதிகாரம் - Salary - ஊதியம்
ஊதியத்தின் உறுதிதரும் ஊக்கத்தின் பலன்தராது மற்றவை என்றும்
நிறுவனத்தின் நிதி ஆதாரங்களை வைத்து பணியாளர்களின் ஊதியத்தில் தாக்கம் ஏற்படக்கூடாது. சரியான நேரத்தில் வழங்கும் ஊதியத்தை விட வேறு உற்சாகம் பணியாளருக்கு இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக