Translate
சனி, 26 ஜூலை, 2025
வியாபார நரகாசுரன்கள் 27/30Not preparing the self and team for future - அடுத்த கட்ட இலக்குகளுக்கு தன்னையும் தன் குழுவையும் தயார் செய்யாமல் இருப்பது..
நிறுவனத்தின் வளர்ச்சி என்பது நிகழ்காலத்தை பொறுத்து மட்டுமே அமைவதில்லை. மாறாக எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நிர்வாகத்தையும் தயார்படுத்துதலில்தான் நிறுவனத்தின் வளர்ச்சியும் சிறப்பாக அமைகிறது.
கட்டிடத்தின் அஸ்திவாரத்தினை எவ்வளவு உறுதியாக அமைக்கிறோமோ அந்த அளவிற்கு உயரத்தையும் அதிகரிக்க முடியும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக