Translate

புதன், 9 ஜூலை, 2025


 நிறுவனத்தில் பணியாற்றுவதற்கும் ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இதுவரை நீங்கள் இயங்குவதை தாண்டி அனைவரையும் முறையாக இயக்கக்கூடிய பொறுப்பு ஒரு தலைவருக்கு மிக முக்கியமானது. அந்த பொறுப்பு தான் உங்களை சிறந்த ராஜாவாக செயல்பட வைக்கிறது.

பிசினஸ் கிங் மேக்கர் - 10 

                             "வியாபாரத்தில் ராஜா!" 

வியாபாரத்தில் எப்போது உங்களுக்கான நிறுவனத்தை ஏற்படுத்தி விட்டீர்களோ அன்று முதல் நீங்கள் நகர்வதற்கு பதிலாக அனைத்தையும் நகர்த்தக் கூடியவர்களாக இருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக